tag:blogger.com,1999:blog-1728775283142044495.post1055289227734960941..comments2023-06-06T06:06:42.060-07:00Comments on கரு வனம்: சின்மயிக்கு ஞானியின் திறந்த மடல் கொற்றவைhttp://www.blogger.com/profile/07211154507690770124noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1728775283142044495.post-12470106977702221802012-11-12T18:22:01.239-08:002012-11-12T18:22:01.239-08:00I completely agree with the need for reservations ...I completely agree with the need for reservations considering the history of India. But since there is no economic threshold, reservations have been misused by the affluent among the socially backward community. I studied engineering in eighties and I have had several classmates who were very rich - mill owners and prominent businessman - that took advantage of the reservation. I was also very happy that many of my other class-mates that were beneficiaries of quota came from very poor background in addition to being socially backward. I sincerely hope reservations benefit truly under privileged. When MGR tried to institute an income limit for the socially backward, it was widely opposed and scrapped. Mr Gnani's analysis does not address this at all and he seems to be as blindsided and selective as Chinmayi and others. Let us also not forget that reservations have brought down the overall standards.Suryahttps://www.blogger.com/profile/05508168016737616442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1728775283142044495.post-85838221491081191552012-11-04T04:28:50.523-08:002012-11-04T04:28:50.523-08:00சாதி இரண்டொழிய வேண்டும் என்ற இந்த 21 ஆம் நுற்றாண்ட...சாதி இரண்டொழிய வேண்டும் என்ற இந்த 21 ஆம் நுற்றாண்டில் சாதி தனை முன்னிலை படுத்துபவர்கள் மனிதர்கள் தான.

மேடும் பள்ளமுமாக உள்ள ஒரு நிலத்தினை பாகுபடுத்த மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது இல்லை, பள்ளத்தில் மண்நிறைத்து மேட்டிற்கு இணையாக சம நிலை படுத்துவது இதை விடுத்து மேட்டிருக்கும் பள்ளத்திற்கும் இணையாக மண் கொட்டினால் என்றுமே சம நிலைப்படாது.

தயவு செய்து இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை என்றாலும் சரி அதை தவறு என்று ஒரு போதும் சொல்லி விட வேண்டாம் 1000 நன்றிகள்
Selveeswaran Selliahhttps://www.blogger.com/profile/09599783939995879729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1728775283142044495.post-74435670448456965892012-11-04T04:02:12.539-08:002012-11-04T04:02:12.539-08:00ஒன்றும் தெரியாமல் அரை குறையாக தெரிந்து கொண்டு தான்...ஒன்றும் தெரியாமல் அரை குறையாக தெரிந்து கொண்டு தான் தோன்றி தனமாக பேசுபவர்கள் இக்கட்டுரையே நன்கு படித்து உணர்ந்து கொண்டால் சரி Selveeswaran Selliahhttps://www.blogger.com/profile/09599783939995879729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1728775283142044495.post-10669628581692649532012-11-03T08:05:46.029-07:002012-11-03T08:05:46.029-07:00அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிர...அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை.///

இதோ உன்னி கிருஷ்ணன் பாடிய சில வரிகள்...

எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீறியே முதிகில் எங்கும் நூறு ஓவியங்கள்...
எங்கு தொடங்கி எங்கு முடிக்க
எதனை விடுத்தது எதனை எடுக்க..

இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்து விடுவாயா
அங்கத்தில் வெக்கங்கள் எங்கெங்கு சொல்வாயா
இன்பமா பேரின்பமா அது வேண்டுமா

காமத்தின் வாதத்தில் நியாமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண்ணில்லை

காலையில் எழுந்தால் காபிக்கு பதிலாய் சிகேரட்டே தோன்றியதே
கெட்ட கெட்ட சேனல் தேடி ரிமோட் பட்டன் தேய்கிறதே
கான்வென்ட் பெண்கள் சாலையில் போக கண்கள் எங்கும் மேய்கிறதே
ஆயிரத்தில் ஒருத்தியை அவளின் முகம் தோன்றியதே
ஆயிரத்தி ஒன்றாய் அவளின் தங்கை இருக்கிறதே
-----------------------------------------------------------------------------------------------------------Unknownhttps://www.blogger.com/profile/01718736558964435405noreply@blogger.com